Skip to content

Latest commit

 

History

History
26 lines (16 loc) · 831 Bytes

For..of.md

File metadata and controls

26 lines (16 loc) · 831 Bytes

for..of :

let arr = ["a","b","c"]

மேல் உள்ள arrayன் index 0,1,2 மற்றும் values a,b,c ஆகும்.

ES5ல் உள்ள for..in loopஐ மேல் உள்ள arrல் பயன்படுத்தும் போது அதன் index கிடைக்கும்.

for (let i in arr){ console.log(i); }

Outputs : 0,1,2

ES6ல் உள்ள for..of loop பயன் படுத்தும் போது arrன் values கிடைக்கும்.

`for (let i of arr){ console.log(i);

Outputs : a,b,c

குறிப்பு :

  • for..in உபயோகிக்கும் போது index கிடைக்கும்.
  • for..of உபயோகிக்கும் போது values கிடைக்கும்.